Tamil Quran - தமிழ் குர்ஆன்‏

Tamil Quran - தமிழ் குர்ஆன்‏

4.9 / 5   people 424,000
Developer By
open_in_new Peace Media
Version
2.1.2
Size
101k
Requirment
4.4 والأحدث
Free
مناسب لأعمار 3 أعوام وما فوق

இறைவனின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் அரபு மற்றும் தமிழாக்கம் மென்பொருள்.

التاميل القرآن والقرآن العربي.

அல்லாஹ்வின் மகத்தான அருளால் திருக்குர்ஆன் தமிழாக்கம் (மொழியாக்கம் பி.ஜெயினுல் ஆபிதீன்) மென்பொருள் தற்போது பல சிறப்பம்சங்களோடு மிகவும் புதுப் பொலிவுடன் மக்களின் தேவை கருதி வெளியிடப்படுகிறது.

தரப்பட்டுள்ள வசதிகள்:
* தேடல் வசதி
* அரபு மொழி மற்றும் தமிழாக்கம்
* தேவைப்படும் வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம்.
* விருப்பமான வசனங்களை அரபி அல்லது தமிழ் அல்லது அரபு தமிழ் எனும் வகையில் தனித்தனியாக காப்பி செய்து கொள்ளலாம்.
* انتقل إلى வசதியின் மூலம் விரும்பிய வசனங்களுக்கு இலகுவாக செல்லலாம்.
* படிப்பவற்றை அதே இடத்திலேயே முகநூல் ، வாட்ஸ் அப் ، டிவிட்டர் போன்றவற்றில் பகிர்ந்து கொள்ளலாம்.
* பார்வை குறைவுடையவர்கள் சிரமமில்லாமல் வாசிக்க எழுத்து அளவை அதிகப்படுத்தி கொள்ளலாம்.
* இடையிடையே தரப்பட்டிருக்கும் எண்களை அழுத்துவதன் மூலம் அதன் விளங்கங்களை அடிக்குறிப்பின் வாயிலாக படித்து கொள்ளலாம்.

இந்த வசதிகளை குர்ஆன் வசனங்களின் இடது புறமுள்ள பச்சை நிற எண் வரிசைகளை அழுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
உருவாக்கத்தில் தவறுகள் ஏதும் இருந்தால் அவை எமது கவனக் குறைவால் ஏற்பட்டிருக்கக்கூடும். எமது மெயிலிற்கு அனுப்பி சுட்டிக் காட்டினால் விரைவாக திருத்தப்படும் இன்ஷா அல்லாஹ்.

كيف يمكن تحميل Tamil Quran - தமிழ் குர்ஆன்‏

يمكنك تنزيل Tamil Quran - தமிழ் குர்ஆன்‏ عبر هذي الروابط :

android تحميل APK الأصلية adb تحميل APK مهكرة Mod update الإصدارات السابقة

What is new in version 2.1.2

Arabic font changed.
Tamil font changed.
Performance improvements.
Bug fixes.